நம் அவயவங்களில் (வயிறு, கை, கழுத்து போன்றவை) 12 திருமண் இடும்போது, எந்த விரலைப் பயன்படுத்த வேண்டும்?”

சுண்டுவிரலுக்குப் பகத்து விரல் அதாவது மோதிர விரலைக்கொண்டு நாம் திருமண் இட்டுக்கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top