வரப்போகும் மார்ச் 3 ஆம் தேதி சந்திர க்ரஹணம் அன்று சந்திரோதய காலத்திலிருந்து க்ரஹணகாலம் முடிவதற்கு (மோக்ஷகாலத்திற்கு) 15 நிமிடம் மட்டுமே இருக்கிறது. ஸ்நானம் செய்து, துவாதச ஊர்த்துவ புண்ட்ரம் இட்டுக்கொள்வதற்கான காலஅவகாசம் மிகக்குறைவாக இருக்கிறபடியால் சில சந்தேகங்கள் 1.நாம் க்ரஹண கால தர்ப்பணம் செய்யவேண்டுமா? 2.க்ரஹண புண்யகாலத்திற்குள் க்ரஹண கால தர்ப்பணத்திற்கான ஸங்கல்பத்தை முழுவதுமாகச் செய்துமுடிக்கவில்லையென்றால் பரவாயில்லையா?

1.க்ரஹணகால தர்ப்பணம் கட்டாயம் செய்யவேண்டும்.
2.ஸ்நானாதிகளைச் சூர்யாஸ்தமனத்திற்கு முன்னரே முடித்துவிட்டு. க்ரஹண கால தர்ப்பணத்தை இருக்கிற 15 நிமிடத்திற்குள் செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top