சுமங்கலிகள் அல்லாத (அதாவது கணவனை இழந்த) பெண்கள் தினமும் தலைக்குத் தீர்த்தமாட வேண்டும். சுமங்கலிப் பெண்கள் தினமும் தலைக்குத் தீர்த்தமாடுதலைச் சட்டமாக (வழக்கமாக) வைத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடி வ்ரத தினங்கள், ஏகாதசி, த்வாதசி போன்ற நாட்கள், விசேஷ நாட்களில் தலைக்குத் தீர்த்தமாடலாம்.

