ப்ரணதார்த்திஹரன் என்பதை தான் ஆழ்வார் துயரறுசுடரடி என்று பாடும்போது, துயரறுப்பவன் என்று கூறியிருக்கிறார். “ஆஶ்ரித ஸமஸ்த துக்க அபனோதன ஸ்வபாவம்” என்பதாகும். துயர் தீர்ப்பவன், துயரறுப்பவன் என்று சொல்லலாம்.