இயல் சாற்றுமுறை பற்றி அடியேன் அறிய விரும்புகிறேன். prapatti.com-இல் உள்ள வடகலை இயல் சாற்றுமுறை, தென்கலை முறையிலிருந்து (மணவாள மாமுனிகள் தொகுத்தது) மிகவும் மாறுபட்டிருக்கிறது. வடகலை முறையைத் தொகுத்தது யார்? இதில் உள்ள ஒவ்வொரு பாசுரத்தையும் இயற்றியவர்கள் யார் மற்றும் எந்த ஆசார்யரை பற்றியது?

வடகலை இயல் சாற்றுமுறை என்பது ஶ்ரீ தேஶிகனுக்குப் பின்னால், தேஶிகரின் திருக்குமாரரான குமாரவரதாசாரியார் காலத்தில்தான் ஶ்ரீ தேசிக ப்ரபந்த வ்யவஸ்தையெல்லாம் வந்தது. அப்போதுதான் அவர் இயல்சாற்றுமுறையைத் தொகுத்திருக்கிறார். இது மணவாளமாமுனிகள் காலத்திற்கும் முன்னமே வந்தது. ஆகையால் இதுதான் ப்ராசீனமானது என்று புரிந்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top