ஒரு ப்ரபன்னர் “ஹரே ராம ஹரே கிருஷ்ண” மந்திரத்தைச் சொல்லலாமா? மேலும், ஒரு ப்ரபன்னர் இஸ்கான் (ISKCON) கிருஷ்ணர் ஸந்நிதியிலும், அங்குள்ள ஆசார்ய விக்கிரகத்தின் முன்பும் அஞ்சலி முத்திரை கூப்பி வணங்குவதில் ஏதேனும் தவறு உள்ளதா?

“ஹரே ராம ஹரே க்ருஷ்ண” மந்திரத்தைத் தாராளமாகச் சொல்லலாம். கைக்கூப்பி வணங்குவதில் தவறில்லை. ஆனால் நம் ஸம்ப்ரதாயத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது. அவர்களது ஸம்ப்ரதாயம் வேறு. நம் ஸம்ப்ரதாயம் ஶரணாகதி ஸம்ப்ரதாயம் அதை மறந்துவிடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top