தீட்டு காரணங்களால் ஓராண்டிற்குப் பண்டிகைகள் கொண்டாடக் கூடாது என்ற பக்ஷத்தில், கோயில்களுக்குச் செல்லலாமா? மலை ஏறக்கூடாது என்ற விதியைத் தவிர்த்து, மற்ற திவ்யதேசங்களுக்குச் செல்லலாமா?

மிக நெருங்கிய பந்துக்கள் பரமபதித்தால், ஒருவருடத்திற்குப் பண்டிகைகள் கொண்டாடுவதில்லை, மலை ஏறி பெருமாள் சேவிப்பதில்லை, ஸமுத்ர ஸ்நானம் செய்வதில்லை. கோவிலுக்குப் போகலாம். இதர திவ்ய தேசங்களும் மலை ஏறும்படியாக இருந்தால் போகக்கூடாது. மற்றப்படி சாதாரண இடமாக இருந்தால் போய்ச்சேவிப்பதில் தவறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top