பெருமாளுக்குத் தளிகை ஸமர்ப்பிக்கும்பொழுது, பருப்பில் உப்பு சேர்த்துச் ஸமர்ப்பிக்க வேண்டுமா அல்லது உப்பு சேர்க்காமல் ஸமர்ப்பிக்க வேண்டுமா?

பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கும்பொழுது உப்பு, மஞ்சப்பொடி என அனைத்தும் சேர்த்துதான் ஸமர்ப்பிக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top