ஶ்ரியப்பதியான எம்பெருமான் ஒவ்வொரு சேதனனுடைய ஹ்ருதயத்திலும் அந்தர்யாமியாக எழுந்தருளியிருந்து கொண்டு எனென்ன ப்ரவ்ருத்திகளை நடத்துகிறார்? Leave a Comment / By Sudarsanam Admin / August 27, 2026 ஶ்ரியப்பதியான எம்பெருமான் நம் அந்தர்யாமியாக இருந்துகொண்டு நம் எல்லா ப்ரவ்ருத்திகளையும் அவன்தான் பண்ணிவைக்கிறான்.