நான் அகத்தில் என் மாமனார் மாமியாருக்கு ஶ்ராத்தம் செய்கிறேன், அன்று என் அக்கா தங்கை எங்கள் அகத்தில் சாப்பிடலாமா?

தாங்கள் ஶ்ராத்தம் செய்யும் அன்று தங்களின் அக்கா தங்கைகள் தங்கள் அகத்தில் சாப்பிடும் வழக்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top