ஸமாஶ்ரயணம் ஆகாத கிருஹஸ்தர்கள், ஆவணி அவிட்டம் மற்றும் மங்கள காரியங்களின் போது பன்னிரண்டு திருமண்காப்பு அணியலாமா? இது கட்டாயமா?

ஸமாஶ்ரயணம் ஆகாதவர்கள் பன்னிரண்டு திருமண்காப்பு இட்டுக்கொள்ளக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top