மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம் தினமும் சொல்லலாமா? சொல்வதற்கு ஏதேனும் விதி உள்ளதா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம் தினமும் சொல்லலாம். சுத்தமான தேகம், மனதோடு தினமும் சொல்லலாம்.