காசியில் பிந்துமாதவப் பெருமாள் கோயில் என்பவர் இன்றும் ஏளியிருக்கிறார். ஒரு காலத்தில் அந்தக் கோயில் பெரிதாகக் கொண்டாடும்படியான திருக்கோயிலாக இருந்தது என்று வரலாறுகள் மூலம் தெரிகிறது.