உபநயனம் ஆகாத சிறுவர்களுக்கு ஸ்வரத்துடன் ஸந்த்யாவந்தனம் கற்றுக் கொடுக்கலாமா? ஸந்த்யாவந்தனம் செய்வதற்கு ஸங்கல்பம் ஏதேனும் உள்ளதா ? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 உபநயனம் ஆகாத சிறுவர்களுக்கு ஸந்த்யாவந்தன மந்த்ரங்களைச் சொல்லித் தரக்கூடாது. ஸந்த்யாவந்தனத்திற்கு ஸங்கல்பம் உண்டு.