ரஜஸ்வலை (தீட்டு) சமயத்தில் ஸ்திரீகள் இணையதளம் வழியாக உபந்யாசம் மற்றும் சந்தை வகுப்புகளை கேட்கலாமா? (தாம் சேவிக்காமல்) Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 ரஜஸ்வலை (தீட்டு) சமயத்தில் ஸ்திரீகள் இணையதளம் வழியாக உபந்யாசம் மற்றும் சந்தை வகுப்புகள் கேட்பது என்பதும் வழக்கமில்லை.