.தர்ப்பண புண்ய காலம் மற்றும் ஶ்ராத்த திதி நிர்ணயம் விதிமுறைகள் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள ஏதாவது புத்தகம் கிடைக்குமா ? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 ஸ்ரீமத் வில்லிவலம் அழகிய சிங்கர் அருளிய ஆஹ்நிக க்ரந்தத்தின் அனுபந்தத்தில் இதைப் பற்றிய பல விஷயங்களை அறியலாம்.