பத்மாவதி தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவதாரமா அல்லது மலையாள, சேரகுலவல்லி போல் ஒரு நாச்சியாரா? ஸ்ரீதேவியும் ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஒருவரா ?

பத்மாவதி தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அவதாரம் ஆவார்.
மேலும் ஸ்ரீதேவியும், ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஒருவரே. வேதத்தில் இரண்டு பெயரும் சொல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top