அடியேன் தேஶிக ஸம்ப்ரதாயத்தில் ஸ்திரீகள் ஸ்ரீசூர்ணம் மட்டும் தான் இட்டுக்கணும் திருமண் கிடையாது என்று சொல்றாளே. Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 ஸ்த்ரீகள் ஶ்ரீசூர்ணம் மட்டும்தான் இட்டுக்கணும் திருமண் கிடையாது என்று யாரும் சொல்லவில்லை.