அசோக வனம் என்பது இராவணனின் அந்தப்புரத்தில் இருந்த ஒரு தோட்டம். இராவணன் சீதாபிராட்டியை ஒரு அறையில் வைக்கவில்லை, தோட்டத்தில் சுதந்திரமாக இருக்கும்படியாக அங்கே வைத்தான். மற்றபடி குறிப்பிட்டு ஏன் என்ற காரணங்கள் ஶ்ரீமத் இராமாயணத்தில் இல்லை. அவனின் ஒருவிதமான மனநிலை மட்டுமே என்று கொள்ளலாம்.
ஆமாம் பலவந்தமாக இழுத்துச் சென்றான் என்பதாக ஶ்ரீமத் இராமாயணத்தில் இருக்கிறது.