ஶ்ரீபாஷ்ய வகுப்பில், ப்ரம்ம சூத்ரங்கள் வகுப்பில் ஸ்த்ரீகள் சேருவது ஸம்ப்ரதாயத்தில் வழக்கத்தில் இல்லை. ஆனால் இப்போது சிலர் ஶ்ரீகோசம் இல்லாமல் காதால் மட்டுமே கேட்கிறோம் என்று கேட்கிறார்கள். ஆகையால் அது எப்படி உதிசமோ பார்த்து பண்ணிக்கொள்ளுங்கள்.