ஸ்வாமி தேஶிகன், தேவதாந்த்ர ப்ரசாதங்கள் போல் எம்பெருமாள் ப்ரசாதம் நிர்மால்யம் அன்று என்றும் ஊர்த்வபுண்ட்ரம் ஶாஸ்த்ரீயமானது என்றும் விளக்கிய க்ரந்தங்கள் உள்ளதா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 ஸத் சரித ரக்ஷா, ஶ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷா போன்ற க்ரந்தங்களில் இருக்கிறது.