ஸ்த்ரீகளுக்கும் குழந்தைகளுக்கும் நித்ய ஸ்நான சங்கல்பம் உண்டா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 ஸ்த்ரீகளுக்கும் குழந்தைகளுக்கும் நித்ய ஸ்நான சங்கல்பம் இல்லை. எம்பெருமானை நினைத்துக்கொண்டு ஸ்நானம் செய்தால் போதுமானது.