நாம் யாருக்கு ஶ்ராத்தம் செய்கிறோமோ அவரின் படத்தை ஶ்ராத்தம் செய்யும் இடத்தில் வைக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 நாம் யாருக்கு ஶ்ராத்தம் செய்கிறோமோ அவர்களின் படத்தை வைக்கும்முறை நம் ஸம்ப்ரதாயத்தில் வழக்கமில்லை.