த்ரிகால சந்தியாவந்தனத்தில் காயத்ரி ‌மஹாமந்திர ஜப சங்கல்பத்தில் எண்ணிக்கையை (10, 28, 108 என்று) சொல்லாமல் ..… ப்ராதஸ் சந்த்யா காயத்ரி மஹாமந்த்ரம் கரிக்ஷ்யே என்று சங்கல்பம் செய்யலாமா ? (சங்கல்பத்தில் செய்த எண்ணிக்கைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஜபிக்க கூடாது என்று கூறப்படுவதால் இந்தச் சந்தேகம்).

காயத்ரி ஜபத்தை எண்ணிக்கையோடு செய்வதுதான் விசேஷம். எண்ணாமல் செய்வதைவிட எண்ணிக்கையோடு செய்வதுதான் விசேஷம் என்று ஶாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top