“ஸர்வத₄ர்மான்பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ । அஹம் த்வாம் ஸர்வபாபேப்₄யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:” என்ற சரம ஶ்லோகத்தில், “அஹம் த்வா” என்றும் “அஹம் த்வாம்” என்றும் இருவேறு பாடங்கள் இருக்கிறது, இதில் எது சரி? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 த்வா, த்வாம் இரண்டிற்கும் “உன்னை” என்ற ஓரே அர்த்தம்தான். த்வா என்றுதான் சொல்லிக்கொண்டிருகிறார்கள். அதை சொன்னாலே போதும்.