1. ப்ரஹ்மசாரிகள் அங்கவஸ்திரம் உடுத்திக்கொள்ள வேண்டுமா? ஆம் என்றால் எப்போதெல்லாம்? 2. அகத்துப் பெரியவர்கள் வெளியூர் சென்றிருந்தால், ப்ரஹ்மசாரி எம்பெருமானுக்குத் திருவாராதனம் பண்ணலாமா?

ப்ரஹ்மசாரிகள் அங்கவஸ்திரம் உடுத்திக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.
ஸமாஶ்ரயணம் ஆகி ஆஹ்நிக காலக்ஷேபம் ஆகி, திருவாராதனம் உபதேசமாகியிருந்தால் திருவாராதனம் பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top