ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் எப்படிச் செய்தல் வேண்டும்? சிலர் வனமாலி வரை திருநாமங்களாக பல ஶ்ருதி நீங்கலாகச். சேவிக்கச் சொல்கிறார்கள். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 பலஶ்ருதியோடு சேர்ந்து ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வதுதான் பெரியவர்களின் வழக்கம்.