தேஶிக ஸம்ப்ரதாயத்தில் ஏன் நாராயணீயத்திற்கு அத்தனை முக்கியத்வம் கொடுக்கப்படவில்லை?

நாராயணீயம் என்பது ஶ்ரீமத் பாகவதத்தின் சுருக்கம்தான். ஆனால் நம் பூர்வர்கள் செய்த க்ரந்தமில்லாததால் அத்தனை முக்கியத்வம் கொடுக்கப்படவில்லை. சேவித்தால் தவறொன்றுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top