மாத்யாநிகத்தில் நாம் சூர்யனைக் கைகளால் “பஶ்யேம” எனும் மந்திரம் சொல்லிக்காணுகிறோம்.இப்போது அடியேன் வசிக்கும் க்ருஹத்திலிருந்து ஒருவேளை சூரயனைக் காணமுடியாவிடில், மேலே ஆகாசத்தைப் பார்த்து இந்த மந்திரத்தைச் சொல்லலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 உத்தேசமாக வானத்தில் சூரியன் இருக்கும் பிரகாசத்தைப் பார்க்கலாம்.