அடியேனுக்கு ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் இன்னும் ஆகவில்லை அதனால் எனக்கு ஸ்ரீமத் இரஹஸ்யத்ரயம் சேவிக்கத் தகுதியில்லையா? இவை ஆகாமல் எப்போதும் ஜபிக்க ஏதேனும் நம் இராமானுஜ ஸம்ப்ரதாயத்தில் மந்திரம் இருக்கிறதா (இதர க்ருஷ்ண ஸம்ப்ரதாயங்கள் போல்) Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 ஸமாஶ்ரயணம் செய்துகொண்ட பின்னர்தான் காலக்ஷேபம் கேட்கவேண்டும்.