10நாள் ஜனன,மரண தீட்டு வரும்போது பெண்களுக்கு ஆசமனம் மற்றும் ஜபம் உண்டா? ஸ்தோத்ர பாடங்கள் அனுசந்திக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 ஆசமனம் செய்யலாம். ஜபம் செய்யக் கூடாது. ஸ்தோத்ரம் சொல்லலாம்.