பகவானுடைய அவதாரங்களில் மொத்த அம்சமும் வெளிப்படுத்தாமல் மிருக மனித பாவனையில் இருப்பான். ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் முழு அம்சமும் வெளிப்படுத்தும் வைபவங்கள் இருக்கும்.
விஷ்ணுவும் நாராயணனும் ஒருவரே. பிரம்மா சிவனுக்கு இடையில் விஷ்ணு என்பதாக ஒரு அவதாரமும் உண்டு.
ஸ்வாமி நாராயண எனபவரின் ஸம்ப்ரதாயம் விசிஷ்டாத்வைதம் மதத்தில் பிரிந்த ஒரு கிளை ஆகலாம். ஆனால் ஸம்ப்ரதாயம் வேறு. சில கருத்துகளும் வேறு. நாம் பின் பற்ற வேண்டியதில்லை.

