எந்த உபநிஷத்தெல்லாம் நாம் ப்ரமாணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்? 108 உபநிஷத்துகளில் தச உபநிஷத் என்பது மட்டுமே நமக்கு ப்ரதானமானதா? கோபாலதாபிந்யுபநிஷத், இராம ரஹஸ்ய உபநிஷத் இவையெல்லாம் ப்ரமாணமாகக் கொண்டு இராம, க்ருஷணன் அவதாரங்களை ப்ரதானமாகக் கொண்ட ஸம்ப்ரதாயத்தவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த உபநிஷத் நாம் எடுத்துக்கொள்ளலாமா?

நம் பூர்வாசாரியர்கள் ஆதரித்த உபநிஷத்துகளை ஏற்கலாம். மற்றவை பற்றி விசாரம் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top