ஶ்ராத்த போஜனத்தின் போது பாராயணம் செய்யப்படும் ‘ரக்ஷோக்ந ஸுக்தத்தின்’ ஸ்வரம் மற்றும் வரிகள் எங்குக் கிடைக்கும்?

உத்தமூர் ஸ்வாமி Centenary Trust மூலம் ஶ்ராத்த ப்ரயோகம் புத்தகம் ஸ்வரத்துடன்தான் வெளியிட்டார்கள். அவர்களிடம் கேட்டுப்பார்க்கவும். அப்படியில்லாவிட்டால் தைத்திரீய ஆரண்யகத்தில் இரண்டாம் ப்ரஶ்ணம் முதல் இரண்டு அனுவாகத்தில் பார்க்கவும். வேத புத்தகம் எல்லாவற்றிலும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top