உபநயனத்தின் போது பிக்ஷை அமுந்திரி வெள்ளித்தட்டில்தான் இடணுமா அல்லது இதற்கு மாற்று உண்டா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / July 9, 2026 உபந்யனத்தின் போது வெள்ளித்தட்டில்தான் பிக்ஷையிட வேண்டும் என்று நிர்பந்தமில்லை.