பரந்யாஸம் ஆகிவிட்டது என்ற பக்ஷத்தையும், பெண்ணின் வயது என்ற இரண்டு பக்ஷத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால், தேவதாந்த்ர சேவிக்கிறவர்கள் அல்லது ஸ்மார்த்தர்கள் என்பவர்களை வரனாகக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. பகவத் சிந்தனையில், பகவத் விஷயத்தில் ஈடுபட்டுக்கொண்டு அப்படியே இருப்பது தேவலையோ என்றும் தோன்றுகிறது. அவரவர்கள் மனத்திற்கு ஏற்றார்ப் போல் முடிவு எடுக்கவும். பொதுவாக தேவதாந்த்ர ஸம்பந்தம் இருப்பவர்ளைத் தவிர்ப்பது நல்லது.

