ஆசார்யன் அனுக்ரஹத்தால், அடியேன் முக்கூர் ஶ்ரீமதழகியசிங்கர் திருவடித் தாமரைகளில் பரந்யாஸம் செய்துகொண்டேன். அடியேன் மந்திராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை வழிபடலாமா? மேலும், காஞ்சி சங்கராச்சாரியார் (மஹா பெரியவா) பற்றி அடியேன் படிக்கலாமா? தயவுசெய்து அடியேனுக்குத் தெரிவிக்கவும். Leave a Comment / By Sudarsanam Admin / September 23, 2026 ப்ரந்யாஸம் ஆன பின் வேறு ஸம்ப்ரதாயத்து ஆசார்யர்களைப் போய் சேவிப்பதென்பதோ, வழிபடுவதென்பதோ பண்ணக்கூடாது.