கோயில்களில், மிக முக்கியமாக நவக்ரஹங்கள் உள்ள கோயில்களை தரிசனம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய ஆசார அனுஷ்டானங்கள், விதிமுறைகள் மற்றும் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை யாவை?

நவக்ரஹங்கள் இருக்கும் கோவிலுக்கு ஶ்ரீவைஷ்ணவர்கள் போக நேரிட்டால், நவக்ரஹங்களின் சன்னதிக்கு நாம் போய்ச் சேவிக்கவேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top