அடியேனின் கிருஹத்தில் திவ்யதம்பதிகளின் அனுக்ரஹத்தால் இதுவரை பித்ரு காரியங்கள் (மாதா பிதா உயிரோடு இருப்பதால் செய்ய வேண்டிய திதி/தர்ப்பணம்) ஏதும் இல்லை. கிரஹணத்தின் போது நான் தர்ப்பணம் செய்ய வேண்டுமா? Leave a Comment / By Sudarsanam Admin / September 23, 2026 ஜீவ பித்ருகள் (மாதா பிதா உயிருடன் இருக்கும்போது) இருக்கும் பக்ஷத்தில் க்ரஹண சமயம் தர்ப்பணம் பண்ணத்தேவையில்லை.