அடியேன் ஸ்ரீமந் நாராயணா! நம் ஸம்ப்ரதாயத்தில் இதர தேவதாந்தரங்கள் குலதெய்வம் ஆகுமா? க்ரஹத்து குலதெய்வம் துக்கச்சி, ஐயப்பன் அப்படி சொல்றா. தயவுசெய்து சந்தேகத்தைத் தீர்த்து வைக்கவும். ஸ்ரீமந் நாராயணா. Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு குலதெய்வம் ஸ்ரீமந்நாராயணனே. ஆகையால் அவரையே கொண்டாட வேண்டும் . இதர தேவதாந்தரங்களைக் கொண்டாடுவது கூடாது.