ரஜஸ்வலை காலத்தின் ஐந்தாவது நாள் ஸ்த்ரீகள் ஶ்ராத்த காரியங்களில் அந்நியா தீட்டு ஸ்நானம் செய்தபிறகு பங்கு எடுத்துக்கொள்ளலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 ரஜஸ்வலை காலத்தின் ஐந்தாவது நாள் ஸ்த்ரீகள் ஶ்ராத்த காரியங்களில் அந்நியா தீட்டு ஸ்நானம் செய்தபிறகு பங்கு எடுத்துக்கொள்ளலாம்.