10 வருடங்களுக்கும் மேலாக எனது மாமனாரின் உடன்பிறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அவர்களது சந்ததியினரை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும், அக்குடும்பங்களில் ஏற்படும் தீட்டிற்கு 10 நாட்கள் மற்றும் 1 வருடம் அஶௌசம் அனுசரிக்க வேண்டுமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 பத்து வருடங்களாக பார்த்து கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கு தீட்டு காக்க வேண்டும்.