“தீர்தாமாடியபின் வஸ்த்ரம் உடுத்தி நெற்றியிட்டுண்டு ஆசமனம் பண்ணனுமா அல்லது வஸ்த்ரம் உடுத்தியதும் ஆசமனம் பண்ணிவிட்டு நெற்றிக்கு இட்டுக்கொள்ள வேண்டுமா? (For Sthree) Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 ஸ்த்ரீகள்: தீர்தாமாடியபின் வஸ்த்ரம் உடுத்தி நெற்றியிட்டு கொண்டு தான் ஆசமனம் பண்ண வேண்டும்.