ஸ்த்ரீகள் துளசிச்செடிக்கு நீர் சேர்த்து, ஸ்லோகங்கள் சொல்லி, கோலம் போட்டு சேவிக்கின்றோம். அதே போல், க்ருஷ்ணபகவானை த்யானித்துக்கொண்டு ஸ்த்ரீகள் துளசியைப்பறித்து பெருமாளுக்குச் சமர்ப்பிக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 துளசியைப் பறிப்பதற்கு மந்திரம் உண்டு. அதை உபதேசமாக பெற வேண்டும். அதனால் ஸ்திரீகள் துளசியைப் பறிப்பது வழக்கத்திலில்லை.