கயா பித்ரு ஶ்ராத்தம் ஸ்ரேஷ்ட புத்திரன் தான் செய்ய வேண்டுமா? ஏனென்றால் அடியேனுடைய கணவர் இளைய மகன். மேலும் அடியேன் உறவினருக்கு ஒரே மகள், ஆகையால் மருமகன் மாமனாருக்கு கயா ஶ்ராத்தம் செய்யலாமா. Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025