ஏகாதசி விரதம் இருக்கும் ஒருவர் கோயிலில் புளியோதரை, தயிர் சாதம் பிரசாதம் தரும்போது சாப்பிடலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 ஏகாதசி விரதம் இருக்கும் ஒருவர், எந்த விதத்திலும் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது.