பங்குனி மாதத்தில் வீடு மாறலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 பங்குனி மாதத்தில் க்ருஹப்ரவேசம் செய்யும் வழக்கமில்லை. வீடும் மாறக்கூடாது.