விஶ்வாமித்ர கோத்ரத்தைச் சேர்ந்த ஆண், கௌசிக கோத்ரத்தைச் சேர்ந்த பெண்ணை விவாஹம் செய்து கொள்ளலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 விஶ்வாமித்ர கோத்ரத்தைச் சேர்ந்த ஆண், கௌசிக கோத்ரத்தைச் சேர்ந்த பெண்ணை விவாஹம் செய்து கொள்ளும் வழக்கமில்லை.