அடியேனின் சம்பந்தி மனைவி 4 நாட்கள் முன்பு ஆசார்யன் திருவடி அடைந்து விட்டார். என்னுடைய மகன் சபிண்டீகரணத்தில் ஸ்வாமிகள் ஸ்தானம் ஸ்வீகரிக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 உங்களுடைய மகன் சபிண்டீகரணத்தில் ஸ்வாமிகள் ஸ்தானம் ஸ்வீகரிக்கலாம்.