பரந்யாஸத்திற்குப் பிறகு வெளிநாடு போகலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 பொதுவாகவே வெளிநாட்டிற்குப் போகக்கூடாது என்பது ஶாஸ்த்ரம். ஆகையால் பரந்யாஸம் செய்யும் முன்னும் பின்னரும் போகக்கூடாது